தமிழ் / Tamil - Information in your language

We provide translated written information, audio and video to help you learn more about our payments and services.

எமது சேவைகள் மற்றும் கட்டணங்கள் பற்றி மேலும் அறிந்து கொள்ள ஒலிப்பதிவு, ஒளிப்பதிவுநாடாக்களில்மொழிபெயர்க்கப்பட்ட

எழுத்திலான தகவல்களை வழங்குகிறோம்.

நீங்கள் வலுவற்றோருக்கு உதவும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியும், எமது மொழிபெயர்க்கப்பட்ட தகவலைப் பெற முடியாதுவிட்டால், எமது Multilingual phone service -ஐத் தயவுசெய்து தொடர்பு கொள்ளவும். If you are using assistive technology and cannot access our translated information please contact our multilingual phone service.

வாசிக்கவும் / Read

எமது சேவைகள், கட்டணங்கள் பற்றிய தகவல்களை மொழிபெயர்க்கப்பட்ட பல்வேறு வெளியீடுகளைக் கொண்ட தளங்களுக்குச் சென்று வாசிக்கவும்.

Browse our range of translated written products, which offer information about some of our payments and services.

காதால் கூர்ந்து கேட்கவும் / Listen

எமது சில சேவைகள் மற்றும் கொடுப்பனவுகள் பற்றிய மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை கூர்ந்து கவனமாகச் செவிமடுக்கவும்.

Listen to translated information about some of our payments and services.

Avoid A Debt / கடனைத் தவிர்த்தல்

திணைக்களத்திடம் கடனாளியாவதிலிருந்து விலகிக்கொள்ள நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதுபற்றி அறிந்து கொள்ள அவதானமாகக் கேட்கவும்

Listen to learn about what you can do to avoid being in debt to the department.

வாசிக்கவும் கடனைத் தவிர்த்தல் எழுத்துப்பபிரதி / Read the avoid a debt transcript

Reciprocal health care agreements / தலைகீழ் சுகாதார ஒப்பந்தங்கள்

நீங்கள் ஆஸ்திரேலியாவிற்கு வெளியில் இருக்கும் போது உங்கள் சுகாதார கவனிப்பை பெறுவது (reciprocal health care agreements) பற்றி அறிந்துகொள்ளவும்.

Listen to find out about accessing healthcare while you are outside Australia, under Australia’s reciprocal health care agreements with some other countries.

வாசிக்கவும் Reciprocal health care agreements எழுத்துப்பபிரதி / Read the Reciprocal health care agreements transcript

Page last updated: 10 April 2018